அமெரிக்க குழந்தைகள்

அமெரிக்கர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.அங்கு குழந்தைகளுக்கான பொருட்களின் மீது அவற்றின் உபயோகம் குறித்து மிகவும் தெளிவாக அச்சிடும்படி அங்குள்ள நுகர்வோர் சட்டம் கூறுகிறது.அங்கு பற்பசையை குழந்தைகள் உபயோகிக்கும்போது சிறப்புக் கவனம் தரப்படுகிறது.2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்குப் பட்டாணி விதை அளவுள்ள பற்பசையைத் தான் உபயோகிக்க வேண்டும்.மிகக் குறைந்த அளவு உள்ள பற்பசையை கூட விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பற்களைப் பிரஷால் தேய்க்கும் போதும் வாய் கொப்பளிக்கும் போதும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes