புகைப்படக்கலை

டிஜிட்டல் புகைப்படங்களை நமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதிகள் குறித்து அறிய www.picnik.com என்ற வெப்சைட் உள்ளது.விரும்பிய அளவுகளில் புகைப்படத்தின் அளவை மாற்றும் வசதிகள்,வெட்டி எடுக்கும் வசதிகள்,நிறத்தை அதிகரிக்கும்,குறைக்கும் நுட்பங்கள்,புகைப்படத்தை தெளிவானதாக மாற்றும் வித்தைகள் போன்ற சேவைகளை இந்த வெப்சைட் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள நம்மை அனுமதிக்கிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes