ஸ்க்ரீன் சேவர் விரைவில் இயங்க

நீங்கள் உங்கள் கணினியில் விண்டோஸ் விஸ்டா உபயோகப்படுத்தும் பொது உங்கள் ஸ்க்ரீன் சேவர் தாமதமாக இயங்குகிறதா?இதனால் நீங்கள் செய்து கொண்டிருந்த வேலைக்கு திரும்ப பாஸ்வேர்ட் கொடுத்து வர வேண்டியுள்ளதா?இதனை தவிர்க்க Desktop-ல் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Personalize என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.பின் Screen Saver தலைப்பில் இடது கிளிக் செய்திடவும்.இதில் Wait என்று லேபிள் கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் கிளிக் செய்திடவும்.அதில் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் சேவரில் இருந்து பழயபடி திரும்ப எவ்வளவு நிமிடம் காத்திருக்க வேண்டும் என செட் செய்திடவும்.பின் இந்த மாற்றங்களை பதிந்து இயக்கிட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes