ஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2

ஆகாஷ் டேப்ளட் பிசிக்கு அபரிதமான வரவேற்பும் பதிவும் கிடைத்தாலும், சில பிரச்னைகள் இருப்பதாகப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர்.

இதனால், அரசு முதல் பதிப்பினைச் சற்று மேம்படுத்தி ஆகாஷ் 2 என்ற பெயரில் அடுத்த டேப்ளட் பிசியினைக் கொண்டு வர இருப்பதாக, மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளார்.

இதற்கான உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களின் உதவியை அரசு நாடியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில், ஆகாஷ் 2 வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes