மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு


  • நண்பர் உறவினர் யாராக இருந்தாலும் அனுமதியின்றி அவர்களிப் புகைப்படம் எடுப்பது கூடாது.
  • லிப்ட்,அலுவலக அறை,ஹோட்டல்,மருத்துவமனை மற்றும் கடைகளில் மொபைலில் பேசுவதைத் தவிர்க்கவும்.
  • சென்சிடிவ் மைக் உள்ளதால் மென்மையாக மொபைலில் பேசவும்.
  • பிறருடன் உரையாடுகையில் மொபைல் அழைப்பு வந்தால் வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பவும்.
  • ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அழைப்பு வந்து அது முக்கியமான அழைப்பாக இருப்பின் பேசுபவரிடம் நாகரிகமான அனுமதி பெற்று சற்றுத் தள்ளிச் சென்று பேசவும்.அல்லது போனில் அழைப்பவரிடம் சிறிது நேரத்தில் அழைப்பதாகக் கூறி அழைப்பைக் கட் செய்யவும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes