சேர்ந்தே இருப்பவை.......அழுக்கும்,பினியும்
சேரதிருப்பவை................தூய்மையும்,நோயும்
பிரிக்கக்கூடியவை............பாலும்,தண்ணீரும்
பிரிக்கக்கூடாதவை..............சுத்தமும்,சுகாதாரமும
உண்ணக்கூடியவை.............சுத்தமான உணவுகள்
உண்ணக்கூடாதவை............ஈமொய்த்த பண்டங்கள்
குடிப்பதற்கு....................காய்ச்சிய தண்ணீ
குளிப்பதற்கு..................சுத்தமான தண்ணீர்
இம்முறை பின்பற்றினால் மகிழ்ச்சியான நல் வாழ்வு வாழலாம்.
0 comments :
Post a Comment