சென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 282 புள்ளிகள் அதிகரித்து 15,670 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 65 புள்ளிகள் அதிகரித்து 4636 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் பாரத் ஃபோர்ஜ், மேக்ஸ் இந்தியா, முந்த்ரா போர்ட், டாடா மோட்டார்ஸ், ஜீ என்டர்டெய்ன், நெஸ்லே, டாடா கெமிக்கல்ஸ், அம்புஜா சிமென்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வோல்ட்டாஸ், ஆந்திரா வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

சிஈஎஸ்சி லிமிடெட், பாரத் பெட்ரோலியம். பார்தி ஏர்டெல், லான்கோ இன்ஃப்ரா, ஜின்டால் ஸ்டீல், இந்துஸ்தான் பெட்ரோலியம், எச்சிஎல் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes