*பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை. *நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும். *மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.
மாங்காயின் மருத்துவப் பயன்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment