இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Favorites Center என ஒரு மையம் தரப்பட்டுள்ளது.இங்கு உங்களுக்குப் பிடித்த,நீங்கள் அடிக்கடி சென்று பார்க்க விரும்பும் இணைய தளங்களின் முகவரிகளைப் பதிந்து வைக்கலாம்.
இதுதான் தெரியுமே என்கிறீர்களா! இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் உண்டு என்ற செய்திதான் புதுசு.இதோ அந்த மையத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்.
Ctrl+I - பேவரிட் தளங்களைத் திறக்க
Ctrl+Shift+I - pinned mode-என்ற வகையில் பேவரிட் தளங்களைத் திறக்க
Ctrl+B - பேவரிட் தளங்களை வகைப்படுத்த
Ctrl+D - அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினை பேவரிட் தொகுப்பில் சேர்க்க
Ctrl+J - ஆர்.எஸ்.எஸ்.Pinned mode ல் பீட்ஸ் திறக்க
Ctrl+Shift+J - pinned mode ல் பீட்ஸ் திறக்க
Ctrl+H - ஹிஸ்டரி திறக்க
Ctrl+Shift+H - pinned mode ல் ஹிஸ்டரி திறக்க
0 comments :
Post a Comment