பெண்களின் இளமைக்கு "அலோசன்'
சோற்றுக் கற்றாழையிலிருந்து அதன் மூலத் தன்மை கெடாமலும், மூலிகைத் தன்மை முழுவதும் கிடைக்கும் வகையிலும் "அலோசன் ஹெல்த் டிரிங்க்' தயாரிக்கப்படுகிறது.
"அலோசன் ஹெல்த் டிரிங்க்'கில் ஹார்மோன் சுரப்பிகள் நிறைய உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பானத்திலிருந்து அனைத்து வகையான வைட்டமின்களும் கிடைக்கின்றன.
இன்றைய வாழ்வியல் சூழலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக அதிகம். ஆனால் இந்த அதிகமான பங்களிப்பின் மூலம் அவர்கள் உடல் ரீதியில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அவற்றில் இயற்கை பெண்களுக்கு வழங்கியுள்ள மாதவிடாய் பிரச்னையும் ஒன்று.
ஹார்மோன் குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலைப் பளு காரணமாக முறையற்ற மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தக் கசிவு, அடிவயிற்றில் வலி, வெள்ளைபடுதல் போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. "அலோசன் ஹெல்த் டிரிங்க்' குடிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகளிலிருந்து பெண்கள் எளிதில் விடுதலை பெறலாம்.
உடலின் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருக்கவும் இந்த பானம் உதவுகிறது. இந்த பானத்தைக் குடிப்பதன் மூலம் அதிகப்படியான உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படக்கூடிய மாதவிடாய்ப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
பெண்களின் உணவுப் பழக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை, "அலோசன் ஹெல்த் டிரிங்க்'கில் உள்ள 75 வகையான ஊட்டச் சத்துகள் சரி செய்கின்றன; விளைவு, பெண்கள் என்றென்றும் இளமையுடன் வாழ வழி செய்கிறது
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment