ரஜினி பாணியில் விஜய்!

விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில் தற்போது அவர் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படத்தில் ரஜினி ஸ்டைலில் அதிரடியான பாடல் ஒன்றை வைக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

இதற்காக தயாரிப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் பேசி முடிந்த நிலையில் அந்த பாடல் படமாக்கப்பட உள்ளது. "அருணாச்சலம்' படத்தில் வரும் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே...' பாடல் பாணியில் அந்தப் பாடலை விரும்பி இருக்கும் விஜய், அடி மட்டத்திலிருந்து சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு வருவதாக காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.

அதே போல் படத்தின் துவக்கப் பாடலான, கபிலன் எழுதிய "நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட...' என்கிற பாடலும் ரஜினி பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes