இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போரை நடத்திவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அல் காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன்..
சுற்றுப்பயணம் செய்வதற்காக சவூதி அரேபியாவுக்கு புதன்கிழமை ஒபாமா வந்த சில மணி நேரங்களில் ஒசாமா இந்த எச்சரிக்கை விடுத்தார். கத்தாரில் அல்-ஜசீரா செய்தி அலைவரிசையில் ஒசாமாவின் பதிவு செய்யப்பட்ட ஆடியோ கேசட் ஒலிபரப்பப்பட்டது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை ஒபாமாவும் தொடர்ந்து பின்பற்றி வருவது தொடர்பாக ஒசாமா எச்சரிக்கை விடுத்தார்.
0 comments :
Post a Comment