பிரிட்டனின் குயின்ஸ் பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
பொதுவாழ்வில் அப்துல் கலாமின் அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெüரவிக்கவுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டாக்டர் பட்டம் வழங்கும் விழா லண்டனில் இந்த மாதம் 10-ம் நடைபெறவுள்ளது. இதற்காக லண்டன் செல்லவுள்ள கலாம், ஜூன் 9-ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
0 comments :
Post a Comment