குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது.
ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம்.
இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் என ஒரு பட்டியல் தரப்படுகிறது. இதோ அது:
A :APPLE
B: BLUETOOTH
C: CHAT
D: DOWNLOAD
E: EMAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HP
I : IPHONE
J : JAVA
K: KINGSTON
L :LAPTOP
M: MESSENGER
N : NERO
O : ORKUT
P : PICASSA
Q : QUICK
R: RAM
S: Software
T: Terabyte
U: Unicode
V: Visual Basic
W: Web
http://cstechnologynews.blogspot.com/2011/10/alphabettaughttokidsnowdays.html என்ற தளத்தில் இது தரப்பட்டுள்ளது. அதில் சார்ட் ஆகவும் இந்த பட்டியல் தரப்பட்டுள்ளது. இதனை பிரிண்ட் எடுத்து உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தலாம்.
1 comments :
ஹா... ஹா...
இன்று இப்படித்தான் ஆகி விட்டது...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment