சென்ற ஆண்டில், இணையத்திலிருந்து அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவை என இணையத்தைக் கண்காணிக்கும் மையங்கள் தெரிவித்துள்ளன.
- அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
- ஏ.வி.ஜி. இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
- சிகிளீனர்
- அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தொகுப்பு
- ஒய்.டி.டி. விடியோ டவுண்லோடர்
- இலவச யு ட்யூப் டவுண்லோடர்
- டவுண்லோட் இலவச அப்ளிகேஷன்
- ட்ரைவர் பூஸ்டர் 2
- மால்வேர் பைட்ஸ் ஆண்ட்டி மால்வேர்
- ஹாட்ஸ்பாட் ஷீல்ட்
0 comments :
Post a Comment