ஆப்பிள் ஐபோன் 5 - யுனிவர்செல் அறிமுகம்

சென்னையில், யுனிவர்செல் நிறுவனத்தில், "ஆப்பிள் ஐபோன் 5' என்ற புதிய, மொபைல் போனை, நடிகர் ஜீவா அறிமுகம் செய்து வைத்தார்.இந்தியாவில், ஐபோன் 5ஐ யுனிவர்செல் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. 

சமீபத்திய தொழில்நுட்பங்கள் அடங்கிய, இந்த போன், 4 அங்குல "டச்' டிஸ்பிளேயும், ஐ.ஓ.எஸ் 6ல் செயல்படுவதுடன், ஏ6 சிப்பும், 7.6 மி.மீ., அளவில் மெல்லியதாகவும், 112 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது.

புதிய, 8 எம்.பி., கேமராவில் உள்ள படங்களை, 1,136க்கு, 640 பிக்கெல்களாக மாற்றிக் கொள்ள முடியும். 

இந்த போன் அனைத்து யுனிவர்செல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். 

யுனிவர்செல் நிறுவனர் சதீஷ்பாபு பேசுகையில், ""சென்னையில் ஆப்பிள் போனை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

வாடிக்கையாளர் சேவைகளை அளிப்பதில், எங்களது நிபுணத்துவம், மற்ற நிறுவனங்களை விட முன்னிலையில் உள்ளது,'' என்றார்.


2 comments :

Sakthi Dasan at November 4, 2012 at 11:19 AM said...

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்

திண்டுக்கல் தனபாலன் at November 4, 2012 at 1:32 PM said...

உடனடி தகவலுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes