72 ரூபாய்க்கு செல்போன்

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் செல்போன் விற்று வரும் நிறுவனம் கார்ஃபோன் வேர்ஹவுஸ்.

உலகிலேயே மிகமிக குறைவாக 99 பென்னிக்கு (இங்கிலாந்து பைசா) செல்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 100 பென்னி கொண்ட ஒரு இங்கிலாந்து பவுண்டு விலை ரூ. 72. எனவே, இந்த செல்போனின் அடக்கவிலை ரூ. 72&ஐவிட குறைவு.

பிரான்சை சேர்ந்த அல்காடெல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘ஓ.டி.209’ என்ற பெயரில் இங்கிலாந்து கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. செல்போன் சேவைகள் வழங்கும் வர்ஜின் நிறுவனத்துடன் கார்ஃபோன் வேர்ஹவுஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. குறைந்தபட்சம் 10 பவுண்டுக்கு (ரூ. 720) ரீசார்ஜ் செய்தால்தான் இதில் பேசமுடியும்.


3 comments :

ஆர்.கே.சதீஷ்குமார் at November 9, 2010 at 8:22 PM said...

நம்ம ஊருக்கும் வருமா

Dhosai at November 9, 2010 at 9:18 PM said...

// குறைந்தபட்சம் 10 பவுண்டுக்கு (ரூ. 720) ரீசார்ஜ் செய்தால்தான் இதில் பேசமுடியும்.//

720 rs ku pudhusa oru mbl'e vangidalame......

god is great at November 9, 2010 at 9:41 PM said...

Dear Sir,
Google Add பெற என வழி என்று சொல்லி தருங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes