இணைய உலாவில் வெகு ஆர்வமாக வலம் வருகையில், நம் விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்ற, தள்ளி இருக்கும் மவுஸைப் பிடித்து, மெனு சென்று, கிளிக் செய்திட சோம்பலாக இருக்கும்,
ஒரு சிலர், மவுஸ் இல்லாமல் கீ போர்டிலேயே அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். இவர்களுக்கான சில ஷார்ட்கட் கீகளை இங்கு பார்க்கலாம்.
CtrlT: புதிய டேப் ஒன்று திறக்க
Ctrl+N: புதிய விண்டோ ஒன்று திறக்க
Ctrl+W: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை மூட
F5: அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இயக்க (Refresh)
Ctrl+L: யு.ஆர்.எல். பார் எனப்படும் முகவரிக் கட்டத்தினை ஹைலைட் செய்திட
Ctrl and +: ஸும் செய்து பெரிதாக்க
Ctrl and - : ஸூம் செய்ததனைக் குறைக்க
Ctr+l0: முதலில் இருந்தபடி அமைக்க
இணைய உலாவில் சில பயன்பாடுகள்:
Ctrl+[: ஒரு பக்கம் பின்னோக்கிச் செல்ல
Ctrl+]: ஒரு பக்கம் முன்னோக்கிச் செல்ல
Spacebar: ஒரு திரை கீழாகச் செல்ல
Home: ஓர் இணையப் பக்கத்தின் மேல் வரிக்குச் செல்ல
End: இணையப் பக்கம் ஒன்றின் கீழ் வரிக்குச் செல்ல.
1 comments :
நல்ல தேவையான தகவல்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
Post a Comment