Google Buzz - -ஐ மூட கூகுள் முடிவு

கூகுள் தனது சமூக இணையதளமான கூகுள் பஜ்ஜை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் ‌வெளியாகியுள்ளன.

மேலும் கூகுள் மற்றும் பல ‌சேவைகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சில சேவைகளை நிறுத்தப்போவதாகவும், ஒரு சில சேவைகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கபோவதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes