ஆப்பிள் IOS 6.0.2 புதிய பதிப்பு

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினிக்கான சிஸ்டம் இது. 

இதில் இயங்கிய வைபி இயக்கத்தில் இருந்த ஒரு பிழை திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்ட சாதனங்களை இயக்குபவர்கள், ஆப்பிள் தளம் சென்று தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் தகவல்களுக்குhttp://support.apple.com/kb/HT1222 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

இங்கு Software Update சென்று Settings என்பதில் கிளிக் செய்து சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம். அல்லது ஐ ட்யூன்ஸ் (iTunes) வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes