அதிக சேமிப்பு வசதியுடன் பென்டிரைவ்


45  நாட்களுக்குத் தொடர்ச்சியாக,நான்ஸ்டாப் பாகப் பாடக்கூடிய வகையில் 16 ஆயிரம் பாடல்கள் அல்லது "டிவிடி" குவாலிட்டியில் 70 சினிமாப் படங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் பதிவு செய்யும் வகையிலான 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட புதிய பென் டிரைவினை,சான்டிஸ்க் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.                    

பென்டிரைவில் இருந்தபடியே எந்த அப்ளிகேசனையும் இயக்க முடியும்.தற்போது ஏற்கனவே 32 ஜிபி டிரைவ்,2 ஆயிரம் ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகிறது.புதிய 64 ஜிபி பென்டிரைவில் நமக்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் சேமித்து,செல்லும் இடமெல்லாம் நமது ஆபிசை இயக்கி கொள்ள இயலும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes